

Jaya profile and their contact details have been verified by our experts
Jaya
- Rate ₹499
- Response 1h

₹499/hr
1st class free
- Tamil
தமிழ் மொழி கற்று கொள்ள வேண்டுமா என்னோட online class atten pannunga learn panunga
- Tamil
Class location
About Jaya
எதிர்காலத்தில் என்னுடன் ஆன்லைன் வகுப்புகளில் தமிழைக் கற்றுக் கொள்ள வரும் மாணவர்களுக்கு என் தாய் மொழியான தமிழை சொல்லிக் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன் மென்மேலும் அவர்கள் தமிழை நன்றாக பேசவும் எழுதவும் சரியான முறையில் ஆன்லைன் வகுப்புகளில் என்னால் கற்றுக் கொடுக்க முடியும் எனது தாய் மொழி தமிழ் என்பதனால் இது எனக்கு மிகவும் எளிமையான வகுப்புகளாக அமையும் என்று நான் நினைக்கிறேன் என்னிடம்பயில வரும் மாணவர்கள் எளிமையான முறையில் நட்புடன் அதனை புரிந்து கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்
About the class
- All Levels
- English
- Tamil
All languages in which the class is available :
English
Tamil
தமிழ் எழுத்துக்கள் எழுதவும் பேசவும் தமிழ் மொழியை மேன்மேலும் வளர்த்துக் கொள்ளவும் தமிழ் மொழியில் உள்ள அனைத்து எழுத்துக்களான 247 எழுத்துக்களையும் எளிமையாக புரியும் வழியில் சொல்லிக் கொடுக்கப்படும் தமிழில் வாக்கியங்களை எழுதவும் பேசவும் குழந்தைகளுக்கு சரியாக புணன்சியேஷன் சரியான முறையில் சொல்லிக் கொடுக்கப்படும் தங்களின் குழந்தைகளின் தமிழ் மொழி மேன்மையை மேலும் வளர்த்துக் கொள்ள என்னுடன் இணைந்து ஆன்லைன் கிளாஸில் இருந்து தமிழை கற்றுக் கொள்ளுங்கள்
Rates
Rate
- ₹499
Pack prices
- 5h: ₹2495
- 10h: ₹4990
online
- ₹499/hr
free classes
This first free class with Jaya will allow you to get to know each other and to specify the exact learning requirements for the upcoming classes.
- 1hr
Similar Tamil teachers in Karaikal
Aruljothi
Karaikal
- ₹500/hr
- 1st class free
Ameera
Nagapattinam & Online
- ₹500/hr
- 1st class free
Vetri
Sengamangalam & Online
- ₹1,200/hr
- 1st class free
KATHIRVEL
Thiruvarur & Online
- ₹149/hr
- 1st class free
Saranya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Shyam
Chennai & Online
- ₹500/hr
- 1st class free
Divya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Chamundeswari
Chennai & Online
- ₹300/hr
- 1st class free
Thamizhazhagi
Vaniyambadi & Online
- ₹500/hr
- 1st class free
Rukshana
Chennai & Online
- ₹750/hr
- 1st class free
Shyamala
Chennai & Online
- ₹600/hr
- 1st class free
Renuka
& Online
- ₹400/hr
- 1st class free
Vidhya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Aswini
Bengaluru & Online
- ₹400/hr
Bala
Thoothukudi & Online
- ₹500/hr
- 1st class free
Geetha
Chennai & Online
- ₹600/hr
- 1st class free
Bharghavi
Thirukoilure & Online
- ₹400/hr
- 1st class free
Indumathy
Chennai & Online
- ₹599/hr
- 1st class free
Gokulalakshmi
Viluppuram & Online
- ₹549/hr
- 1st class free
DR S ANANTHI
Coimbatore & Online
- ₹500/hr
- 1st class free
-
More Tamil teachers
