

Raj profile and their contact details have been verified by our experts
Raj
- Rate ₹800
- Response 1h

₹800/hr
1st class free
- Tamil
Best teaching for grown your language knowledge, all board will taken. For class 9,10,11,12
- Tamil
Class location
-
At Raj 's house : Coonoor
- Online
-
at your home or a public place : will travel up to 20 km from Coonoor
-
About Raj
நான் நீலகிரியிலும், கோயம்பத்துரிலும் பள்ளிகளில் பணியாற்றி உள்ளேன். தற்போது நீலகிரியில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிவருகிறேன். இங்குபல மாணவர்களுக்கு தமிழில் பின் தங்கிய மனவர்களுக்கு பொது தேர்வில் வெற்றி பெற வைத்துளேன். அவர்கள் வெற்றி பெறுவது மட்டும் அல்லாமல் மிக நல்ல மதிப்பெண் பெற்றவர்களாகவும் உள்ளனர். சில வெளிமாநில, வெளிநாட்டினருக்கும் தமிழ் மொழியை கற்பித்து வருகிறேன்
About the class
- All Levels
- English
- Tamil
All languages in which the class is available :
English
Tamil
மாணவர்கள் தமிழில் சிறந்து விளங்க,தமிழை எளிய வழியில் கற்றிட துணை செய்யப்படும். மாணவர்களை பொது தேர்வுகளுக்கு மட்டும் அல்லாது அரசு நடத்தும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் மாணவர்களை தயாற்படுத்தி அவர்களது வாழ்வில் சிறந்து விளங்கிட வழிவகை செய்ய முயற்சிகப்படும். அதுமட்டும் அல்லாது மாணவர்களின் வாழ்வியல் சார்ந்த ஒழுக்கங்களும் போதிக்கப்படும்.தமிழ் சார்ந்த எல்லா வகையான தேர்வுகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்
Rates
Rate
- ₹800
Pack prices
- 5h: ₹4000
- 10h: ₹8000
online
- ₹800/hr
free classes
This first free class with Raj will allow you to get to know each other and to specify the exact learning requirements for the upcoming classes.
- 1hr
Similar Tamil teachers in Coonoor
Bava
Ooty & Online
- ₹500/hr
- 1st class free
Meera milton
Nanjanad & Online
- ₹700/hr
- 1st class free
Shyam
Chennai & Online
- ₹500/hr
- 1st class free
Abhiruchi
Dombivli & Online
- ₹500/hr
Saranya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Divya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Thamizhazhagi
Vaniyambadi & Online
- ₹300/hr
- 1st class free
Chamundeswari
Chennai & Online
- ₹300/hr
- 1st class free
Shyamala
Chennai & Online
- ₹300/hr
- 1st class free
Millena
Chennai & Online
- ₹499/hr
Vidhya
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Dhanusha
Chennai & Online
- ₹250/hr
- 1st class free
Renuka
& Online
- ₹360/hr
- 1st class free
Aswini
Bengaluru & Online
- ₹400/hr
Rukshana
Chennai & Online
- ₹500/hr
- 1st class free
BOWTHRA
Bengaluru & Online
- ₹450/hr
- 1st class free
Geetha
Chennai & Online
- ₹400/hr
- 1st class free
Balamurugan
Thoothukudi & Online
- ₹300/hr
- 1st class free
Vidhya
Bommayapalayam & Online
- ₹500/hr
- 1st class free
DR S ANANTHI
Coimbatore & Online
- ₹500/hr
- 1st class free
-
More Tamil teachers